வாவ்!...உன் அழகு சும்மா அள்ளுது!.. ரசிகர்களை இம்சை செய்யும் ஐஸ்வர்யா லட்சுமி...
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கட்டா குஸ்தி திரைப்படத்தின் நாயகிதான் ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருவதால் இவரின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்துள்ளது.
இவர் கேரளாவை சேர்ந்தவர். ஜகமே தந்திரம், ஆக்சன் ஆகிய படங்களில் நடிக்க துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த திறமையான நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். பொன்னியின் செல்வனினில் கூட துணிச்சலான வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்சினிமாவின் முதல் கவர்ச்சி குயின்…இவர் தான்..! உங்களுக்கு யாருன்னு தெரிஞ்சிக்க ஆசையா…?!
மார்க்கெட்டை பிடிக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட ஐஸ்வர்யா லட்சுமி விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமியின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.