சைனிங் உடம்பு ஜிவ்வுன்னு இருக்கு!.. வாலிப பசங்களை ஃபிளாட் ஆக்கிய ஐஸ்வர்யா லட்சுமி…
கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
ஆனால், அதற்கு முன்பு தனுஷுடன் அவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதன்பின் கார்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால், விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றி ஐஸ்வர்யா லட்சுமிக்கு பல பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது.
அதோடு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலும் வித்தியாசமான வேடத்தில் ஐஸ்வர்யா கலக்கியிருந்தார். இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகவுள்ளது.
ஒருபக்கம், வாளிப்பான உடம்பை காட்டி அவ்வப்போது புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஐஸ்வர்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.