இத பாத்தா நைட்டு தூங்க மாட்டீங்க!.. ஐஸ்வர்யா லட்சுமியின் அழகில் சொக்கிப்போன புள்ளிங்கோ!...

by சிவா |
இத பாத்தா நைட்டு தூங்க மாட்டீங்க!.. ஐஸ்வர்யா லட்சுமியின் அழகில் சொக்கிப்போன புள்ளிங்கோ!...
X

கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். மருத்துவம் படித்துவிட்டு மாடலிங் துறைக்கு சென்றவர் இவர். துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்தார்.

aishwarya

அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. 2017ம் வருடம் முதல் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். சில படங்களில் நடித்தார். சுந்தர் சி-யின் கண்ணில் பட்டு அவர் இயக்கிய ஆக்‌ஷன் படத்தில் நடித்தார். ஆனால், தனுஷுடன் நடித்த ஜகமே தந்திரம் படம் வெளியானது.

இதையும் படிங்க: டிரெஸ் போடலாயா செல்லம்!.. கிளுகிளுப்பு உடையில் சூடேத்தும் சமந்தா!..

aishwarya

புத்தம் புது காலை விடியாதா என்கிற ஆந்தாலஜி படத்திலும் நடித்தார். அதன்பின் சாய் பல்லவி நடித்த கார்கி படத்திலும் நடித்திருந்தார். மேலும், ஆர்யா நடித்த் கேப்டன், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

aishwarya

அதேநேரம், விஷ்னு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் ஐஸ்வர்யாவுக்கு நல்ல வேடம் கிடைத்தது. இப்படத்தின் வெற்றி ஐஸ்வர்யா லட்சுமியின் மார்க்கெட்டை உயர்த்தியது.

இதையும் படிங்க: மனைவியை கழட்டி விட்டு இரண்டு நடிகைகளுடன் ஜல்ஷா!.. ஜாலி டூர் போன பெரிய நடிகர்!…

aishwarya

ஒருபக்கம், அழகான உடைகளில் கட்டழகை காட்டி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஐஸ்வர்யா லட்சுமியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aishwarya

Next Story