Home > Entertainment > கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!...ஷோக்கா காட்டி தொக்கா இழுக்கும் பிரபல நடிகை...
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!...ஷோக்கா காட்டி தொக்கா இழுக்கும் பிரபல நடிகை...
by சிவா |

X
கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், விஷால் நடித்த ஆக்ஷன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: யுவனை இசையமைப்பாளர் ஆக்கிய ஏ ஆர் ரஹ்மான்… யாரும் அறியாத டிவிஸ்ட் இதுதான்!!
ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்ளிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story