ஐயோ அழகு அள்ளுது செல்லம்!... க்யூட் லுக்கில் வசீகரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...

aishwarya
கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். விஷால் நடித்த ஆக்ஷன் படத்திலும் நடித்தார்.

aishwarya
அப்படங்களுக்கு பின் கார்கி, கேப்டன், பொன்னியில் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றி இவரின் மார்க்கெட்டை உயர்த்தியதோடு சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெற்றியடைந்துள்ளதால் ராசியான நடிகையாக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: நாங்கலாம் வேற மாதிரி!.. தளபதி-67 பூஜை புகைப்படங்களை வெளியிடாததற்கு இது தான் காரணமா?..
ஒருபக்கம், மார்கெட்டை தக்க வைப்பதற்காக சக நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.