Home > Entertainment > பாதிதான் மூடுவேன்!.. மீதி உனக்குதான்!.. அடம்பிடிச்சி காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி..
பாதிதான் மூடுவேன்!.. மீதி உனக்குதான்!.. அடம்பிடிச்சி காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி..

X
aishwarya
மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி தற்போது வேகமாக முன்னேறி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.
அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள்தான். ஜகமே தந்திரம் முதல் கட்டாகுஸ்தி வரை நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வனிலும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
ஒருபக்கம், ரசிகர்களை கவரும்படி விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் பாதி உடலை மட்டும் மூடி மீதியை அப்படியே காட்டி ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya
Next Story