Connect with us
aishwarya

Entertainment News

ஐயோ அள்ளுதே…அழகோ கொல்லுதே!….தனுஷ் பட நடிகையின் நச் கிளிக்ஸ்…

கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

aishwarya

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aishwarya

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் அவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஆடையுடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top