ஐயோ சைனிக் உடம்பு சும்மா சிக்குன்னு இருக்கு!.. ஜொள்ளுவிட வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..

by சிவா |   ( Updated:2023-04-23 14:49:17  )
aishwarya
X

கேரளாவை சேந்த ஐஸ்வர்யா லட்சுமி தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

விஷாலுடன் ஆக்‌ஷன், ஆர்யாவுன் கேப்டன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு நல்ல வேடம் அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதிலும் தனக்கு அழுத்தமான வேடம் இருப்பதாக் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் புரமோஷன் விழாவுக்காக பல ஊர்களுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி சென்று வருகிறார். அதோடு, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழகழகான உடைகளை அணிந்து வருகிறார்.

குறிப்பாக புடவைகளை அணிந்து அதிகம் வலம் வருகிறார். அந்த வகையில் பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

Next Story