இடுப்ப காட்டியே மூடு ஏத்துற!.. இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி…
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்பின் விஷாலுடன் ஆக்ஷன், ஆர்யாவுடன் கேப்டன் என சில படங்களில் நடித்தார். ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்ற வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அதேபோல், விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
நல்ல திறமையான நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமியும் சக நடிகைகள் போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகியுள்ள நிலையில் தினமும் இவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலகி வருகிறது.