டைட் ஜாக்கெட்டில் சும்மா தெறிக்குது!.. பாதி மூடி மீதி காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி...
எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த ஒரு சில நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். இவர் கேரளாவை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
நகை கடை, துணிக்கடை என பல விளம்பரங்களில் நடித்தார். ஆனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு அப்போது இருந்ததே இல்லையாம்.
ஆனால், வாய்ப்புகள் வரவே சரி நாமும் நடித்து பார்ப்போம் என நினைத்து நடிக்கவே துவங்கினாரம். சில மலையாள திரைப்படங்களில் திறமை காட்டிய பின் தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது.
விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படம்தான் ஐஸ்வர்யாவின் முதல் படம். ஆனால், ஜகமே தந்திரம் படம் முதலில் வெளியானது. அதன்பின் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார்.
இதில், பொன்னியின் செல்வன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் 2 படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இப்போது தமிழ், மலையாளம் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
மலையாள திரைப்படங்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றார். ஒருபக்கம், சிக்கென்ற உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில்,கருப்பு நிற புடவையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.