ஐயோ இப்படி காட்டினா ஹார்ட் பீட் எகிறுமே!... அந்த ஏரியாவை ஓப்பனா காட்டும் ஐஸ்வர்யா....
ளத்தில் பிறந்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஆக்ஷன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார்.
கேப்டன், பொன்னியின் செல்வன், அம்மு, குமாரி என சில படங்களில் நடித்தார். ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் ஏற்ற வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
மேலும், சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று அம்மணியின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்துள்ளது. குஸ்தி செய்யும் அசத்தலான வேடத்தில் அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா லட்சுமி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில், அழகான உடையில் இடுப்பை ஓப்பனாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.