சிக்குன்னு இருக்கு உடம்பு!.. கிக் ஏத்தும் லுக்கில் போதையேத்தும் ஐஸ்வர்யா லட்சுமி…

கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி சில மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில், சுந்தர் சி தான் இயக்கிய ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் இவரை அறிமுகம் செய்தார்.

aishwarya

ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்பே தனுஷுடன் அவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை ஐஸ்வர்யா வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

aishwarya

அதன்பின் கார்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

அதேபோல், விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்து வெளியான கட்டா குஸ்தி திரைப்படத்திலும் இவர் ஏற்ற வேடத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது.

இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, தற்போது இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பச்சை நிற சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

Related Articles
Next Story
Share it