பாத்தாலே பத்திக்கும்!.. வழவழ உடம்ப வளச்சி வளச்சி காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி.....
கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி மருத்துவம் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2014ம் வருடம் இவர் மாடலிங் துறையில் நுழைந்தார். மலையாளத்தில் சில விளம்பர படங்களிலும் நடித்தார். பெரும்பாலும் நகை கடை விளம்பரங்களில் தோன்றினார். அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் அறிமுகமானார். உண்மையில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில்தான் இவர் அறிமுகமானார். ஆனால், அப்படத்திற்கு முன்பே ஜகமே தந்திரம் வெளியாகிவிட்டது.
இதையும் படிங்க: கமல் செஞ்சா நானும் செய்யணுமா?!… ஒரு படத்தில் கூட ரஜினி செய்யாத ஒரு விஷயம்…
அதன்பின் கார்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், விஷ்ணு விஷாலுடன் இவர் ஜோடி போட்டு நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதேபோல், பொன்னியின் செல்வன் படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
இந்த படமும் ஐஸ்வர்யாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் சில மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம், அழகான உடைகளில் அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கவர்ச்சியான உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.