அத மறைக்க சின்ன கப்பு போதுமா?!..ஓப்பனா விட்டு உசுர வாங்கும் பிரபல நடிகை...
கேரளாவை சேர்ந்த மல்லு ஐஸ்வர்யா லட்சுமி. சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’, மற்றும் விஷால் நடித்த ஆக்ஷன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் இவருக்கு ரசிகர்களும் அதிகரித்துள்ளனர்.
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலையையே கவர்ச்சியாக அணிந்து, படு ஹாட்டான ஜாக்கெட்டில் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.