ஒரு பக்கம் மட்டும் ஒதுக்கி காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி!.. சும்மா கும்முன்னு இருக்கு!…

by சிவா |   ( Updated:2023-04-25 14:39:25  )
aishwarya
X

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். இவரை இயக்குனர் சுந்தர் சி-தான் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில் அறிமுகம் செய்தார்.

ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்பே தனுஷுடன் இவர் நடித்த ஜகமே தந்திரம் படம் வெளியாகிவிட்டது. இந்த படத்தில் மிகவும் அழுத்தமான வேடத்தில் சிறப்பான நடிப்பை ஐஸ்வர்யா வழங்கியிருந்தார்.

அதன்பின் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதில், பொன்னியின் செல்வனும், கட்டாகுஸ்தி திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

விரைவில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிக்காக பல ஊர்களுக்கும் சென்று வருகிறார்.

எனவே, அப்போது அணியும் ஆடைகளுடன் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வெள்ளைநிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

Next Story