ஸ்டைலீஸ் லுக்குல செம ஷோக்காகீர!.. அசத்தல் லுக்கில் ஐஸ்வர்யா லட்சுமி...
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சியமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்து விஷாலுடன் அவர் நடித்த ஆக்சன் திரைப்படம் வெளியானது.
ஐஸ்வர்யா லட்சுமி கேரளாவை சேர்ந்தவர். எனவே, சில மலையாள படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். துவக்கத்தில் கிடைக்கும் வேடங்களில் நடித்தாலும், தற்போது நல்ல கதையம்சம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்களில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க: உன்ன பாத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. கட்டழகை காட்டி சுண்டி இழுக்கும் சுனைனா…
எனவே, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், அசத்தலான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்டலீஷ் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.