Categories: Entertainment News

சைனிங் கன்னம் சொக்கி இழுக்குது!…தாறுமாறான லுக்கில் ஐஸ்வர்யா லட்சுமி…

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

அதன்பின், ஆக்‌ஷன், கேப்டன், பொன்னியில் செல்வன் என சில படங்களில் நடித்தார். அழகான லுக்கில் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

தமிழில் தற்போது மேலும் சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

aishwarya

ஒருபக்கம், தன்னுடை அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளைநிற உடையில் சைனிங் கன்னத்தை காண்பித்து ரசிகர்களுக்கு கிக் ஏத்தியுள்ளார்.

aishwarya
Published by
சிவா