தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் கேரளாவை சேர்ந்தவர். பல மலையாள திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

விஷால் நடித்த ஆக்ஷன், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக அழகான உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் சூடேறுது!..ஓப்பனா காட்டி மூடேத்தும் ஸ்ரீமுகி…

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

