டைட் உடையில் நச்சுன்னு இருக்கு!.. முன்னழகை தூக்கலா காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி…

by சிவா |   ( Updated:2023-04-05 12:20:43  )
aishwarya
X

aishwarya

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் கேரளாவை சேர்ந்தவர். ஜகமே தந்திரம், ஆக்‌ஷன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார்.

அதன்பின் கார்கி, அம்மு, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது.

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. எனவே, இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சக நடிகைகளை போல இவரும் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் கட்டழகை நச்சுன்னு காட்டி ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story