ஹேய் சும்மா நச்சுனு இருக்கு..! சிங்கிள் கேப் ல கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்..

கேரளா சொந்த மாநிலம் என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 2014ம் ஆண்டு வெளியான நேர் எதிர் என்கிற படத்திலும் நடித்தார். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதன்பின்,நான் சிரித்தால் படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாகவும், தமிழ் படம் 2 படத்தில் சிவாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
ஆனாலும், அவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே, எடுப்பான முன்னழகை காட்டும் விதமாக உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் குழு குழு மணாலியில் குதூகலமாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.