வெல்வட் உடையில் வெறியேத்தும் பார்வை... பசங்கள கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!
கவர்ச்சியில் கவர்ந்திழுக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!
கேரளத்து நடிகையான ஐஸ்வர்யா மேனன் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் முகமறியப்படாத நடிகையை இருந்த இவர் பின்னர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கி ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர் 'தமிழ்ப்படம்-2' படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நான் சிரித்தால்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர்.
இதையும் படியுங்கள்: சைனிங் உடம்பு மூட ஏத்துது!….பார்வையாலே போதை ஏத்தும் கேஜிஎப் பட நடிகை….
இதனிடையே எப்போதும் கேப் விடாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது வெல்வெட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.