Home > Entertainment > பாடி ஃசேப் பாத்து பாழாப்போச்சு மனசு...டைட் உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா மேனன்...
பாடி ஃசேப் பாத்து பாழாப்போச்சு மனசு...டைட் உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா மேனன்...
by சிவா |

X
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

aishwarya menon.jpg 1
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

aishwarya menon 1
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை கச்சிதமாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Next Story