உனக்கு ரொம்ப பெரிய மனசு!....முண்டா பனியில் முக்கால்வாசி காட்டிய நடிகை...

ishwarya menon
‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

iswarya menon
நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை. எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.
இந்நிலையில், முண்டா பனியனை மட்டும் போட்டு கவர்ச்சியாக அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.