aishwarya
கேரளாவை சேர்ந்த குடும்பம் என்றாலும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். அதுவும் நம்ம ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர்.
படித்தது எல்லாம் சென்னையில்தான். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
சில முயற்சிகளுக்கு பின் ஆப்பிள் பெண்ணே என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தாவணி பாவாடை அணிந்து இப்படத்தில் ஐஸ்வர்யா அறிமுகமானார்.
அதன்பின் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முக அழகை கொஞ்சம் மாற்றினார். நான் சிரித்தால், தமிழ் படம் 2, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சினிமாவில் நடித்ததை விட கொழுக் மொழுக் உடம்பை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
அந்த வகையில், ஐஸ்வர்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…