மாமனாருடன் சேர்ந்து கிசுகிசுவில் சிக்கிய பேரழகி! அம்பலமான நடிகையின் வண்டவாளம்
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு என்று உலக அளவில் ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது. பாலிவுட்டில் கோலோச்சிய நடிகையாக இருந்தவர். உலக அழகி பட்டம் வென்றவர். ? இவரை பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அப்பவே வெளிவந்தன.
ஏற்கெனவே பல நடிகர்களுடன் காதல் வயப்பட்ட நம்முடைய அழகி அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து வந்தார். அதன் பின் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மணிரத்னம் மூலமாக முதன் முதலில் தமிழில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் நெஞ்சத்தை ஆட்கொண்டார். இருந்தாலும் பாலிவுட்டில் எக்கச்சக்க வரவேற்பை பெற்ற நடிகை ஹிந்தியில் முக்கிய நடிகராக கருதப்படும் ஒருவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஷாரூக்கானும் இணைந்து நடித்தார்.
அந்தப் படத்தில் சாருஹானும் நடித்திருப்பார். அந்தப் படத்தின் போது மும்பையில் ஒரு பெரிய ஓட்டலில் ரூம் எடுத்து அந்த முக்கிய நடிகர் மூன்று நாள்கள் தங்கியிருந்தாராம். கிட்டத்தட்ட அந்த ஹோட்டலில் உள்ள இரண்டு, மூன்று தளங்களையும் அவரே ஆக்கிரமித்துக் கொண்டாராம்.
அப்போது அந்த முக்கிய நடிகரோடு அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒரே ஆள் இந்த நடிகைதானாம். அதன்பிறகு அந்த முக்கிய நடிகரின் மகனோடு காதல் ஏற்பட அந்த திருமணத்திற்கு மகனின் அம்மா தடையாக இருந்தாராம். அப்போது சினிமா நடிகையை வீட்டு மருமகளாக்க கூடாது என்ற காரணம் உலா வந்ததாம்.
ஆனால் உண்மையில் அன்று ஹோட்டலில் தன் கணவருடன் நடிகை தங்கியிருந்ததுதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஒரு வேளை சினிமா நடிகை என்பது தான் காரணம் என்றால் இந்த நடிகைக்கு முன்பு தன் மகனுக்கு வேறொரு நடிகையுடன் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறதாம். அது மட்டும் எப்படி சாத்தியமானாது என்று அப்பவே கேள்வி எழுந்தன. ஆனாலும் அந்த திருமணம் அப்படியே நின்று விட்டதாம்.
இந்த ஹோட்டல் விவகாரத்தை அந்த ஹோட்டலில் வேலைபார்த்த ஒரு பணி ஆள் செய்தியாளர்களிடம் சொன்னாராம். அதன் மூலம் திரை விமர்சகர் வித்தகன் சேகர் இந்த செய்தியை ஒரு பேட்டியில் கூறினார்.