முழுசா மூடி அங்க மட்டும் ஓப்பனா காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்....சும்மா அள்ளுது!....
அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் மட்டும் நடித்தார். அதன்பின், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.
ஆனாலும், தன்னை மாடர்ன் பெண்ணாக காட்டிக்கொள்ள மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் விரும்பவில்லை.
எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கருப்புநிற உடையில் உடலை மூடினாலும், வயிற்றுப்பகுதியை மட்டும் லேசாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.