என் ஆளு தேவதை மச்சான்!.. க்யூட் லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

aishwarya
சன் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இப்படித்தான் இவருக்கு சினிமா வாய்ப்பும் வந்தது.
சில படங்களில் நடித்தார். ஆனல், ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
காக்கா முட்டை திரைப்படத்தில் 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார்.
இதையும் படிங்க: வேற லெவல் போ!..சும்மா அதிருது!.. அல்ட்ரா மாடர்ன் லுக்கில் மிருனள் தாகூர்…
அதன்பின் விஜய் சேதுபதியுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். மேலும், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். சினிமா மட்டுமில்லாமல் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.