Categories: Entertainment News

உள்ள இருக்குறது வெளிய தெரியுது!…கண்ணாடி போல காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். அதன்பின் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

Also Read

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காக்கா முட்டை, கனா ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: ப்ப்பா!..பசுமாடு கணக்கா உடம்பு!…டைட் உடையில் தூக்கலா காட்டும் ரேஷ்மா…

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக அவர் மாறியுள்ளார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம், நகரத்து கதை என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார்.

ஆனாலும், கிராமப்புற கதைகளுக்கு அவரின் முகம் பொருத்தமாக இருப்பதால் அது போன்ற வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வருகிறது.

aishwarya
Published by
சிவா