வாவ்!.. மாடர்ன் டிரெஸ்ஸில் ஒரு நாட்டுக்கட்ட!.. அந்த இடத்த மூடாம காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

ஆந்திராவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தார். வாய்ப்புகள் கிடைக்காமல் போக சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆங்கராகவும் இருந்துள்ளார்.

aishwarya

அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மெல்ல மெல்ல வாய்ப்புகள் வந்தது. காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்தார்.

aishwarya

அதன்பின் சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.

aishwarya

ஆனால், அப்படி அவர் நடித்த பல படங்கள் வரவேற்பை பெறவில்லை. டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன், பர்ஹானா ஆகிய படங்களும் தோல்வியை அடைந்தது.

aishwarya

எனவே, இனிமேல் நடிகர்களுக்கு ஜோடியாகவே நடிப்போம் என்கிற முடிவை அவர் எடுத்துள்ளாராம். அதேநேரம், பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவரை தேடிவரவே இல்லை.

aishwarya

ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், அவ்வப்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

aishwarya

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளிநாடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya

 

Related Articles

Next Story