ஒரு செகண்ட்ல உயிரே போயிடுச்சு!.. ஐஸ்வர்யா ராஜேஷை அல்லு கிளம்ப வைத்த சம்பவம்!.. யாரு காரணம் தெரியுமா?..

தொடர்ந்து பல படங்களில் நடித்து வாரம் ஒரு படத்தை ரிலீஸ் செய்வது போல கடந்த ஆறு மாதங்களில் அரை டஜன் படங்களை ரிலீஸ் செய்தாலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சொல்லிக் கொள்ளும் படி ஒரு படமும் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

இந்நிலையில், எல்லாத்துக்கும் ஒரு பிரேக் எடுத்து விட்டு வந்து மீண்டும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்போம் என அவருக்கும் ரசிகர்களுக்கும் ரெஸ்ட் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதையும் படிங்க: ஹோட்டல் குருவில் நடிகையுடன் ரூம் போட்ட ரஜினி!… எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்!.. அப்புறம் தான் சம்பவம்!..

ஒரு படமும் ஓடல:

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக பெரிய நடிகர்களுடன் ஹீரோயினாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், இருக்கவே இருக்கு உமன் சென்ட்ரிக் படங்கள் என டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தீராக் காதல் என பல படங்களில் நடித்திருந்தார்.

இதில், ஃபர்ஹானா மற்றும் தீராக் காதல் படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தாலும், எந்தவொரு படமும் பெரியளவில் வசூல் வேட்டையை நடத்தி ஐஸ்வர்யா ராஜேஷை ஆனந்தமாக்கவில்லை என்பது தான் நிதர்சனமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தவங்க எல்லாம் லைக் போடுங்க!.. பட்டழன கழட்டி காட்டும் யாஷிகா!…

ஆஸ்திரேலியாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்:

சினிமா ஷூட்டிங், லைட்டிங், ஆக்‌ஷன் என பிசியாகி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தை புக் செய்வதற்கு முன்பாக ஒரு ஜாலி டூர் செய்து விட்டு வரலாம் என ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிப் போயுள்ளார்.

அங்குள்ள பெரிய மைதானம், மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: பிட்டு பட நடிகை கூட உன்கிட்ட பிச்ச வாங்கணும்!.. முழுசா காட்டி அதிரவிட்ட ரம்யா பாண்டியன்…

உயிர் பயத்தைக் காட்டிய டால்பின்:

மீன்களிலேயே ஆபத்து இல்லாததும் மனிதர்களை காப்பாற்றும் மீனான டால்பின் உடன் ஜாலியாக ஒரு வீடியோ எடுத்து விடலாம் என ஆஸ்திரேலியாவில் உள்ள நீர் பகுதியில் டால்பின் அருகே சென்ற ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்ததும் அந்த டால்பின் மனதுக்குள் என்ன நினைத்தது என்றே தெரியவில்லை.

ஒரே ஒரு சிலுப்பு சிலுப்ப மரண பயத்தை காட்டிட்ட பரமா என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பயந்து நடுங்கிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க:

 

Related Articles

Next Story