புரபோஸ் பண்ண தோணுது செல்லம்!.. சேலையில் சிக்குன்னு இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். துவக்கத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதன்பின் அட்டக்கத்தி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். காக்கா முட்டை திரைப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
ஒருபக்கம், விஜய் சேதுபதியுடன் சில படங்களில் நடித்தார். அப்படியே படிப்படியாக உயர்ந்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.
பெரும்பாலும் கிராமத்தை கதையம்சம் கொண்ட கதைகள் இவரின் முகத்துக்கு பொருத்தமாக இருப்பதால் அதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் இவரை தேடி வருகிறது.
ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை புரபோஸ் செய்யும் ஆசையை தூண்டியுள்ளது.