Connect with us

எப்பா… ஒரு வழியா நயன் இடத்தை பிடிச்சாச்சு…! இனி நான் தான்…குதூகளிப்பில் பிரபல நடிகை…

nayan_main_cine

Cinema News

எப்பா… ஒரு வழியா நயன் இடத்தை பிடிச்சாச்சு…! இனி நான் தான்…குதூகளிப்பில் பிரபல நடிகை…

தென்னிந்திய நடிகைகளில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மக்களை உற்சாகப்படுத்தி வந்தார். இவரின் வருகை மற்ற நடிகைகளுக்கு சவாலாகவே மாறியது.

nayan1_cine

பெண்களை மையப்படுத்தி அமையும் பெரும்பாலான படங்களில் நடித்து மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினார். மேலும் திருமணத்திற்கு பின் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில் கைவசம் 3 படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்கள் : தாங்க முடியாத அட்டகாசம்…! அடுத்தவன் காசுல சகலமும் அனுபவிக்கும் சிவாங்கி..!

nayan2_cine

மேலும் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். ஹிந்தி பக்கம் போனதுக்கு அப்புறம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கு நடிகைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. அந்த குறையை போக்குவதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்வந்துள்ளார்.

nayan3_cine

நயன்தாராவிற்கு அடுத்த படியாக திரிஷா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த இடத்தை பிடிப்பார் என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர். அதற்கேற்றாற் போல் ஏகப்பட்ட படங்களை கையில் வைத்து பிஸியாக இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top