அங்க ஓப்பனாகி அம்சமா தெரியுது!...ஐஸ்வர்யா ராஜேஷின் செம ஹாட் கிளிக்ஸ்...
தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். பள்ளிக்கூட பருவ பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் சரி, இரண்டு கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை தாண்டி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் தேடிவரும். அப்படித்தான் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் சமீப காலமாக கதைகள் தேடி வருகின்றன.
தன்னை மாடர்னாக அவர் காட்டிக்கொண்டாலும் கிராமத்து கதைகள்தான் அவருக்கு அதிகம் வருகிறது. ஒருபக்கம், தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: “இப்படியெல்லாம் சொல்லிக்காட்டக் கூடாது” வடிவேலுக்கு நான் இதெல்லாம் பண்ணினேன்.. ஆனா?.. கொந்தளித்த விஜயகாந்த்
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.
இதையும் படிங்க: பாலில் ஊறவச்ச பால்பேனி…பலானதை காட்டி பசங்களை கவுத்த பூனம் பாஜ்வா…