Categories: Entertainment News

சந்து பொந்து வீடு நீ வந்து விளையாடு!…அரைகுறையா காட்டி அழைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். இன்னும் சொல்லப்போனால், தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஒரு நல்ல இடத்தை பிடித்தவர் இவர்.

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காக்கா முட்டை, கனா ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும், நகரத்து கதைகளிலும் தொடர்ந்து இவர் நடித்து வருகிறார்.

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளர்.

Published by
சிவா