இனிமே உன் மார்கெட்டு எகிறும்!...நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்....

by சிவா |   ( Updated:2022-09-07 07:32:57  )
aishwarya
X

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கோலிவுட்டில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

aishwarya

அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.

இதையும் படிங்க: முழுசா மூடினாலும் க்யூட்டாத்தான் இருக்கு!…ரசிக்க வைக்கும் ராஷி கண்ணா…

aishwarya

அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை நகரத்து பெண்ணாக நடிக்கவைக்க பெரும்பாலான இயக்குனர்கள் விரும்பவில்லை.

இதையும் படிங்க: டைட் டிரெஸ்ல தூக்கலா இருந்து அந்த அழகு!….ரசிகர்களை சோதிக்கும் தர்ஷா குப்தா…..

aishwarya

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

aishwarya

அவரின் புதிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...

aishwarya

Next Story