நாட்டு சரக்கு நச்சின்னு இருக்கு!.. கட்டழகை காட்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

by சிவா |   ( Updated:2023-04-03 11:15:57  )
aishwarya
X

ஆந்திராவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.

அட்டக்கத்தி உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் சில படங்களில் நடித்தார். காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். இவரின் முகம் கிராமப்புற கதைகளுக்கு பொருத்தமாக இருப்பதால் அதுபோன்ற வேடங்களைத்தான் இயக்குனர்கள் அவருக்கு கொடுத்தனர்.

சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன், கனா திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

ஒருபக்கம், அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்கள வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இந்நிலையில், புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Next Story