திமிறிக்கு நிக்குது அந்த அழகு!.. மறைக்காம காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

aishwarya
தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது.
காக்கா முட்டை திரைப்படத்தில் இரு சிறுவர்களுக்கு அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். கனா, க/பெ ரணசிங்கம், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன் என வேறு மாதிரி படங்களில் நடித்தார்.
ஒருபக்கம், ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காக கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: சுந்தர்.சி-ஐ பார்த்தவுடன் காரை நிறுத்திய நாகேஷ்… இயக்குனரின் மனதில் தங்கிப்போன ஒரு சோக சம்பவம்… இப்படி ஆகிடுச்சே!
அந்தவகையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya