Connect with us
aishwarya

Entertainment News

சட்ட மேல ஏறுது…மூடும் வேற மாதிரி மாறுது!..கையை தூக்கி சூடேத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்…..

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.

aishwarya

அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.

aishwarya

அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் விரும்பவில்லை.

aishwarya

 

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top