ஷோக்கா கீறியேமா… பாவாடை கிழிச்சுவிட்டு கப்பலில் காத்துவாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Published on: July 23, 2022
---Advertisement---

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் “காக்கா முட்டை” படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஆறாது சினம், தர்மதுரை, வட சென்னை , செக்கச்சிவந்த வானம், கனா உள்ளிட்ட பல படங்களை நடித்து புகஹ பெற்றிருக்கிறார்.

aishwarya 1
aishwarya 1

மேலும் இவர் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என்று முன்னணி நடிகர்களின் நடித்துள்ளார். சிறந்த ரோல்கள், அழுத்தமான கதாபாத்திரம் என ரசிகர்களுக்கு தனது திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சிக்கு கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்.

aishwarya 1
aishwarya 1

இதையும் படியுங்கள்: மலையாள நடிகரை ரகசிய திருமணம் செய்த நித்யா மேனன்.?! உண்மை நிலவரம் இதோ…

aishwarya 3
aishwarya 3

ஆனால், தற்போது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் விதமாக குட்டை பாவாடையில் தொடை கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த சில கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த போட்டோக்களுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.