இத பாத்தா மூடு வருதா?!...நாட்டுக்கட்டை உடம்ப நச்சின்னு காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்....

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.
அதன்பின் ‘கனா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் விரும்பவில்லை.
எனவே, நான் மாடர்ன் பெண்ணாகவும் நடிப்பேன், கவர்ச்சியும் காட்டுவேன் எனக்கூறுவது போல சில சமயம் சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: கழுவாத மூஞ்சி…. காஃபி குடுக்குற நேரத்தில் கண்டதையும் காட்டிய ஸ்ருதி ஹாசன்!
அப்படி அவர் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.