கர்லாகட்ட உடம்பு கச்சிதமா இருக்கு!…மூடியும் மூடாமலும் நிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

Published on: June 15, 2022
iswarya
---Advertisement---

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்க முட்டை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.

aishwarya 1
aishwarya 1

அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.

அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை நகரத்து பெண்ணாக நடிக்கவைக்க இயக்குனர்கள் விரும்பவில்லை.

aishwarya

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

aishwarya

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

aishwarya