ப்ப்ப்பா!.. வாளிப்பான உடம்பு வளஞ்சி நெளிஞ்சி போகுது!.. சூடேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

by சிவா |   ( Updated:2023-07-03 23:21:42  )
ப்ப்ப்பா!.. வாளிப்பான உடம்பு வளஞ்சி நெளிஞ்சி போகுது!.. சூடேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்...
X

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், இவரின் ஆசையெல்லாம் தமிழ் சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் என்பதுதான்.

துவக்கத்தில் விஜய் டிவியில் சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. சில படங்களில் நடித்தார்.

காக்கா முட்டை திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

aishwarya

விஜய் சேதுபதி வளர்ந்து வந்த நேரத்தில் அவருக்கு ஜோடியாக தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அதன்பின் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.

aishwarya

ஆனால், அப்படி அவர் நடித்த பல படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, இனிமேல் பெரிய ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

aishwarya

ஆனால், பெரிய நடிகர்களின் பார்வை இவர் மேல் படவில்லை. அதற்காக கொஞ்சம் கவர்ச்சியாக உடைகளை அணிந்து கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

aishwarya

இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

aishwarya

Next Story