சிக்குன்னு இருக்கு உடம்பு!.. டிசர்ட்டில் நச்சின்னு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

aishwarya
ஆந்திராவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டிவியில் சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

aishwarya
விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார்.

aishwarya
அதன்பின் பல படங்களில் நடித்தலும் சமீபகாலமாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட டிரைவர் ஜமுனா என்கிற திரைப்படம் வெளியானது.
இதையும் படிங்க: சைனிங் உடம்பு மூட ஏத்துது!.. வாளிப்பான உடம்பை காட்டும் ஐஸ்வர்யா தத்தா…
ஒருபக்கம், இவரும் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அந்த வகையில், டிசர்ட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

aishwarya