கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்!.. கட்டழகை நச்சின்னு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்…
ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், அவரின் ஆசையெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதுதான்.
துவக்கத்தில் விஜய் டியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சிகளிலெல்லாம் இவர் கலந்து கொண்டார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என பல படங்களில் நடித்தார். இவர் அதிகமாக நடித்தது விஜய் சேதுபதிக்கு ஜோடியாகத்தான்.
காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு திருப்பு முனையை கொடுத்தது. அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். சமீபகாலமாக பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன், சொப்பன சுந்தரி என தொடர்ந்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் மார்க்கெட்டை தக்க வைக்க கிளுகிளுப்பான உடைகளில் கடடழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.