அழகோ அள்ளுதே... அடியே கொல்லுதே!... அனுஅனுவா ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

aishwarya
சென்னையில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ். டிவியில் தொகுப்பாளினியாகவெல்லாம் இவர் பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கதாநாயகி ஆனவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.
விஜய் சேதுபதிக்கு இவரை பிடித்துப்போக தான் நடிக்கும் படங்களில் இவரை தொடர்ந்து நடிக்க வைத்தார். காக்கா முட்டை படத்தில் 2 சிறுவர்களுக்கு அம்மாவாக தைரியமாக நடித்தார்.
இதையும் படிங்க: லேடி கெட்டப்பில் கலக்கிய தமிழ் மாஸ் நடிகர்கள்!.. இவர் மட்டும் மிஸ் ஆயிட்டாரே?..
அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.
சமீபத்தில் கூட டிரைவர் ஜமுனா என்கிற படம் வெளியானது. ஒருபக்கம், தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.