சுடிதார்ல நீ செம க்யூட்!.. ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

by சிவா |
aishwarya
X

aishwarya

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின் அட்டக்கத்தி உட்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் ரம்பி, பன்னையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமானார்.

aishwarya

காக்கா முட்டை திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இரண்டு மகன்களுக்கு தாயாக தைரியமாக நடித்திருந்தார்.

aishwarya

அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கனா போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

aishwarya

அதன்பின் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

aishwarya

இந்நிலையில், சுரிதார் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya

aishwarya

Next Story