aishwarya
டிவி தொகுப்பாளினியாக பணிபுரிந்து பின் நடிகையானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மானாட மயிலாட நடன நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.
துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. காக்கா முட்டை திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
சிறு வயதிலேயே 2 மகன்களுக்கு தாயாக துணிந்து நடித்து பாராட்டை பெற்றார்.
அவரின் உடல்வாகு மற்றும் முகத்திற்கு கிராம கதைகளே பொருத்தமாக இருப்பதால் அதுபோன்ற வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.
ஒருபக்கம், கட்டழகை நச்சின்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…