Categories: latest news

என் புருஷனுக்கு மட்டுமா? எனக்கும் தெரியும்.. வீம்புக்கு செஞ்சி அப்பாவை வம்பில் இழுத்துவிட்ட ஐஸ்வர்யா!..

Aishwarya Rajinikanth: தான் நினைத்து இயக்கியது ஒன்று. ரசிகர்களுக்கு அது சரியாக செல்லவில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா டைரக்‌ஷனே ஒரு சொதப்பல் தான் என்ற ஆச்சரிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் கடைசியில் படம் ரிலீஸாகி பார்த்தால் மொத்த படத்திலுமே ரஜினி தான் முழுமையாக இருந்தார்.

இதையும் படிங்க: நடிகை விஜியின் தற்கொலையால் தந்தை எடுத்த பரிதாப முடிவு… அடக்கடவுளே… இப்படி எல்லாமா நடந்தது?

இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் சமீபத்திய பேட்டியில் ஐஸ்வர்யா சூப்பர்ஸ்டார் படத்துக்குள் வரும் போது கதை வேறு மாதிரியாக இருந்தது. அவர் வந்ததும் மொத்த கதையும் மாறிவிட்டது. அதற்காக நிறைய மாற்றம் செய்தோம். நான் மொத்த படத்தினை பார்த்தேன். ரசிகர்கள் முதல் பாதி, இரண்டாம் பாதியாக கதையை பிரித்து பார்க்கின்றனர். இது எனக்கு பாடம். இயக்குனராக இதை நான் கற்றுக்கொண்டேன் என்றார்.

இதையும் படிங்க: நயனுக்கு டைவர்ஸெல்லாம் இல்ல…அந்த போஸ்டுக்கு பின்னால் வேற விஷயம் இருக்கு.. அனத்தாம இருங்கப்பா!

இந்நிலையில் ரஜினிகாந்திடம் இன்னொரு கதையை ஐஸ்வர்யா சொல்லி இருந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்து பிரபல விமர்சகர் அந்தணன் கூறுகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த பேட்டியெல்லாம் ஏத்துக்கவே முடியாது. லால் சலாமால் லைகா புரோடக்‌ஷனுக்கு 40 கோடி வரை நஷ்டம். அதுகுறித்து ரஜினிகாந்தே லைகாவிடம் நீங்க எதுவும் யோசிக்காதீங்க.

அந்த நஷ்டத்தினை நான் சரிப்பண்ணிடுறேன் என்றாராம். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஆர்வம் வைத்துக்கிட்டு வரலை. அவர் கணவர் சினிமாவில் டைரக்‌ஷன் செய்கிறார் என்பதுக்காகவே நான் செய்வேன் என்பதற்காக தான் ஒரு படத்தினை இயக்கினார். ஷூட்டிங்கில் பெரிய ஜூஸ் பாட்டிலுடன் ஆள் ஒருவர் நின்று கொண்டே இருப்பார்கள்.

எப்போதும் அதை குடித்துக்கொண்டு ஹாயாக தான் இருப்பார். இப்படி ஒரு இயக்குனரை யாரும் பார்த்து இருக்கவே மாட்டார்கள் எனவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். இதனால் ரஜினி இன்னொரு படத்துக்கு ஐஸ்வர்யாவை இயக்க ஓகே சொல்லிடவே மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மன உளைச்சலில் இருந்த அஜித்! அதனால் வந்த பாதிப்புதான் இது.. அஜித்தின் உடல்நலம் பற்றி கூறிய நலம்விரும்பி

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago