More
Categories: Entertainment News

சின்னதா இருந்தாலும் சிறப்பா இருக்கு!…குஷி இடுப்பை கும்தாவா காட்டும் ஐஸ்வர்யா….

கொல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. நடனத்தில் ஆர்வம் உடையவர், சில ஆல்பம் பாடலில் நடித்தவர். நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

Advertising
Advertising

அந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. அதன்பின், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் மக்கள் பலத்தை அன்றே கணித்தவர் நடிகர் சோ…! காரணமாக இருந்தவர் கருணாநிதி….

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார்.

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இதையும் படிங்க: இது பிட்டு படம் இல்ல!..அதுக்கும் மேல!…குட்டி துணியில் மறச்சி அதிரவிட்ட கிரண்…..

இந்நிலையில், புடவை போல ஒன்றை அணிந்து இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts