குட்டி உடையில் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்த ஐஸ்வர்யா.. செம ஹாட்டு மச்சி!!

by ராம் சுதன் |
aiswarya datta
X

கடந்த 2015ல் வெளியான 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பெங்காலி ரசகுல்லா ஐஸ்வர்யா தத்தா. இப்படத்தில் ஒப்பனை ஏதுமின்றி பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண்போல இருந்ததால் மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றார்.

இப்படத்திற்குப் பின் இவர் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ஆகிய படங்களில் ரோலில் நடித்திருந்தார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு மக்களிடம் கொஞ்சம் ரீச் ஆனார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை பதிவேற்றி வந்தார்.

aiswarya datta

அந்தவகையில் தற்போது, மிகவும் குட்டியான, கவர்ச்சியான உடை அணிந்து வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இவர் 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்', 'அலேக்கா' உட்பட அரை டஜன் தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story